Header Ads



மஹியங்கனையில் முஸ்லிம்களுக்க எதிரான சுவரொட்டிகள் (படம்)


(மொஹமட் நளீம்)

மஹியங்கனை நகரில் முஸ்லிம்களுக்க எதிரான சுவரொட்டிகள் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருப்பவைகளில் ஒன்று.

'பள்ளியை நிறுத்துகிறாயா அல்லது நாம் நிறுத்தட்டுமா?' எனவும் அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.