முஸ்லிம் மாணவர்களுக்கு பன்றி இறைச்சி கறி - சாப்பிடுமாறும் வற்புறுத்து
(vi) கண்டி - குண்டசாலை விவசாய கல்லூரியில் முஸ்லிம் மாணவர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காது சாப்பாட்டுடன் பன்றி இறைச்சி வழங்கப்பட்டுள்ளது.
சாப்பாட்டுடன் தமக்கு பன்றி இறைச்சி வழங்கப்பட்ட விவகாரத்தை முஸ்லிம் மாணவர்கள் கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அதற்கு அலட்சியமாக பதில் வழங்கியுள்னார் கல்லூரி முதல்வர்.
பன்றி இறைச்சி சமைக்கப்பட்ட காலங்களில் முஸ்லிம் மாணவர்கள பன்றி கறி சாப்பிடுமாறும், இல்லாதவிடத்து வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்ளுமாறும் கல்லூரி முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருந்தபோதும் முஸ்லிம் மாணவர்கள் கல்லூரி முதல்வருக்கு தொடர்ந்தும் பன்றி கறி தொடர்பில் முறைப்பாடு செய்யவே அங்கு பன்றி இறைச்சி சமைப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பன்றி இறைச்சி கறி வெளியிலிருந்து தருவிக்கப்படுகிறது.
தற்போது இலங்கையில் பன்றி இறைச்சி பற்றி அதிகளவில் பேசப்பட்டு வருவது மாத்திரமன்றி பாரளமன்றத்தில் இது பற்றி விவாதிக்கபடுகின்றது. முஸ்லிம் அமைச்சர்கள் என்ன மசிரா புடுங்கிரார்கள். சிங்களவர்கள் எது வேன்றுமேன்றாலும் தின்னட்டும். முஸ்லிம்களை ஏன் வதக்க வேண்டும்.
ReplyDeleteஇந்த சிலைவணங்கிகள் எம்மை வம்புக்கு இழுக்கவே இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர். இவற்றை நாம் அலட்டிக்கொள்ளத்தேவை இல்லை... இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் பன்றி இறைச்சி,பள்ளிவாயல் மேலும் இன்னோரன்ன குழப்பங்களை உருவாக்குபவர்கள் மற்றும் இவற்றை பார்த்துக்கொண்டு உள்ளத்தால் சந்தோசப்படும் ஆட்சியாளர்கள் தகுந்த பாடம் படிப்பார்கள்....
ReplyDeleteயா அல்லாஹ் பூகம்பம்,கொடிய நோய்கள் மற்றும் கடும் வறுமையினையும் கொண்டு இவர்களை நாசமாக்கு நாயனே!....