அலிஸாஹிர் மௌலானாவின் தாயார் 99 ஆவது வயதில் வபாத்தானார்
ஏறாவூர் நகர சபை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானாவின் தாயார் ஹாஜியானி சுபைதா தனது 99 வது வயதில் இன்று வியாழக்கிழமை (27-12-2012) வபாத்தாகியுள்ளார்.
ஸுப்ஹு தொழுகை நேரத்தில் அவர் ஏறாவூர் வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார். ஜனாஸா நல்லடக்கம் இன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
ReplyDelete