Header Ads



இந்தோனேஷியாவில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்


இந்தோனேஷியாவில் இன்று 10-12-2012  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் வடமேற்கு நகரமான சாம்லகியில் 208 கி.மீ தொலைவில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிலநடுக்கம் 155கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட‌தாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.சுனாமி எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

No comments

Powered by Blogger.