Header Ads



தலிபான்களின் தாக்குதல் - 22 பாகிஸ்தானிய இராணுவத்தினர் சிறைபிடிப்பு


பாகிஸ்தானில் சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்திய தலிபான்கள் 22 பாக்.வீரர்களை சிறைபிடித்தனர்.பாகிஸ்தானின் வடக்கே பெஷாவரில் நேற்று மூன்று சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் திடீரென கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இரு போலீசார் பலியானயினர்,பின்னர் துப்‌பாக்கிமுனையில் 22 ராணுவ வீரர்களை சிறைபிடித்து கடத்திச்சென்றனர். இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கடத்தப்பட்ட வீரர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.