Header Ads



உலகில் 160 கோடி முஸ்லிம்கள் - உலக மக்கள் தொகையில் 23 சதவீதம்



அமெரிக்காவில் உள்ள பேவ் (பி.இ.டபிள்யூ) பேரவை அமைப்பு உலக அளவில் மதரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. அவர்களில் கிறிஸ்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் 220 கோடி பேர் உள்ளனர். இது மக்கள் தொகையில் 32 சதவீதமாகும். 

இவர்களை தொடர்ந்து 2-வது இடத்தில் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 160 கோடி. 1.6 பில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 23 சதவீதமாகும். 

 3-வது இடத்தில் இந்துக்கள் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 100 கோடி. இது உலக மக்கள் தொகையில் 15 சதவீதமாகும். 

இவர்களையடுத்து 50 கோடி புத்த மதத்தினரும், 1 கோடியே 40 லட்சம் யூதர்களும் உள்ளனர். இந்த கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு 230 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டது. அவர்களில் 10-க்கு 8 பேர் மத அடிப்படையில் வாழ்கின்றனர். மொத்தம் 580 கோடி பேர் பல்வேறு மதங்களை கடைபிடித்து வருகின்றனர் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2 comments:

  1. இன்னொரு ஆய்வு முசில்ம்கல்தான் அதிகம் என்று கூறுவதாக தெரிகிறது.........சரியான விவரம் தெரியாது......சரி..இதன்படி...சுமார் 160 கோடி முஸ்லிம்கள் , வெறும் 1 கோடி 40 லட்சம் யூதனுகளுக்கு பயந்து பயந்து வாளிகின்ற்றனர்..மட்டுமன்றி இந்த 1 கோடி 40 லட்சம் யூதனுகல் 160 கோடி முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடாது மிரட்டியபடி உள்ளனர். ஆஹா.என்ன இந்த முஸ்லிம்களின் நிலைமை ???????

    ReplyDelete
  2. 80% of the 1.6 billion Muslims are living below the poverty line.
    Unless this situation changes, we cannot be proud of these numbers.

    ReplyDelete

Powered by Blogger.