Header Ads



13 ஐ ஒழியுங்கள - அமைச்சர்கள் விமல், சம்பிக்க தலைமையில் மாநாடு (படங்கள்)



(அஸ்ரப் ஏ. சமத்)

13வது திருத்தச் சட்டத்தை அகற்றக் கோரி  அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவின் சிகல உருமய கட்சியும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் மகரகம தேசிய இளைஞர் சேவை மண்றத்தில் மகாநாடு ஒன்றை நடாத்தினார்கள். 

இம்மகாநாட்டுக்கு  நாட்டின் நாலா பாகத்தில் இருந்தும் பௌத்த சங்க தேரர்கள் கலந்து கொண்டனர். 13வது திருத்தத்தை இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றக் கோரியும் மற்றும் அதன் ஆபத்து பற்றியும்  தேரர்களுக்கு அமைச்சர்கள் விளக்கமளித்தனர்.









No comments

Powered by Blogger.