மது அருந்தி கொண்டிருந்த 11 ஆம் தர மாணவர்கள் 12 பேர் கைது
பாடசாலைக்குள் இருந்து, மது அருந்திக் கொண்டிருந்த 12 மாணவர்கள் சியம்பலாண்டுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. sfm
Post a Comment