சிறுவர் அபிவிருத்தி பிரதி அமைச்சரின் சொந்த ஊரான காத்தான்குடியில் அழகிய ஆற்றங்கரை ஓரத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா இன்று பராமரிப்பாரற்ற நிலையில் இவ்வாறு காட்சி அளிக்கிறது.
காத்தான்குடி பிரதேச அதிகாரமிக்க அரசியல் வாதிகளே...!
இது உங்கள் கவனத்திற்காக...!
Post a Comment