பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக கூறுவது பொய் - முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலும் இல்லை
(vi)
நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 20 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபையின் ஐ.தே.க.உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் எவ்விதமான உண்மையும் இல்லை என புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் கே.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்தநாட்டில் முஸ்லிம்களுக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லை. முஸ்லிம்கள் உட்பட எந்த ஒரு இனத்துக்கும் அநீதி இழைக்கப்படுவதை அரசானது ஒருபோதும் அனுமதிக்காது. அரசானது புத்த சமயத்தை போன்றே ஏனைய சமயங்களினதும் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது என்றார்.
.
எங்கடா புத்த சமயத்தைப்போன்றே ஏனைய சமூகத்துக்கும் சுதந்திரமுண்டு,உனது சிங்கள பல மண்டலய,வீரவிதான,சிகல உருமய,இன்னும் பல அமைப்புகளை நிறுவிக்கொண்டு பள்ளிகளை உடைப்பது மட்டுமா செய்தாய் வியாபாரம்.பாடசாலைகளுக்கு ஒதுக்கும் நிதி,பாதைகளுக்கும ஒதுக்கும் நிதி போன்றவற்றில் ஏற்படுத்தும் குலறுபடி இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.
ReplyDeleteஅச்சுறுத்தல் இல்லையா? ஜனாதிபதி முதல் பிரதேச சபை தலைவர்கள் வரை ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் கூளி(லி)ப்படைகள் எதற்காக? இரவு நேரங்களில் தான் அவர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறதே என்று போலிஸில் கம்ப்ளைன்(சிறு பாண்மையினர் சென்று)கூட கொடுக்க முடியாதே!
itheiallam parkum pthum ketkum pothum kolai ware varukenrathu anal enna saivathu namathu porumai kakka wandu allava
ReplyDelete