Header Ads



திறமை காட்டிய மாணவர்களை அமைச்சர் அதாவுல்லா கௌரவித்தார் (படங்கள்)


(ஜே.எம். வஸீர்)

நடந்து முடிந்த 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலத்தில்  சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் முஹம்மட் நயிம் தலைமையில் நடைபெற்றது. 

அந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான அல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், பாடசாலையில் அதிகூடிய புள்ளியைப் (174) பெற்ற மாணவனான ஏ.எச்.ஏ. பிஸ்றின் க்கு  நினைவுச் சின்னம் வழங்கி வைப்பதனையும், பாடசாலையின் அதிபர் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைப்பதைனையும் படத்தில் காணலாம். 





No comments

Powered by Blogger.