Header Ads



பாராளுமன்றத்தில் பன்றி இறைச்சி கறிக்கு தடை


(na) பாராளுமன்ற உணவுச்சாலையில் பன்றி இறைச்சி கறி விநியோகிக்கப்படுவதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தடை விதித்துள்ளார்.

முஸ்லிம் எம்.பி.க்கள் மற்றும் சில சிங்கள எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் பன்றி இறைச்சி கறி விநியோகிப்பதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.