தௌபீக்கும் கையொப்பமிட இருந்தாராம்..!
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட எம்.பி. தௌபீக்கும் கையொப்பமிட இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோதிட நேரப்படி குறித்த நேரத்திற்கு பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேணையை சபாநாயகரிடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் குற்றவியல் பிரேணைக்கு கையெழுத்திட வருமாறு SMS மூலம் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குற்றவியல் பிரேணைக்கு கையெழுத்திட வருமாறு SMS மூலம் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நேரத்திற்கு முன்னர் கையொப்பமிடும் பகுதிக்கு தௌபீக் செல்லவில்லை. அவர் அவ்விடத்திற்கு போய் சேரும்போது கையொப்ப பத்திரம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
Post a Comment