பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத ஆர்ப்பாட்டம் (படங்கள்)
பதுளையில் முஸ்லிம் சகோதரர் ஒருவருடைய கடையொன்றில் பௌத்த சின்னம் பொறிக்கப்பட்ட கையுறைகள் காணப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை 23-11-2012 அன்று பௌத்த அமைப்புக் அமைப்புக்களும், பிரதேச இளைஞர்களும், பௌத்த குருமார்களும் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.
அண்மைக்காலமாக பதுளை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பலசேனா உள்ளிட்ட அமைப்புகள் தீவிர இனவாத பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளமையும், இதனால் பதுளை பிரதேச முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு முஸ்லிம் அமைச்சர்களே ! வாய் மூடி,கண் மூடி , அமைதியாய் அரசின் எலும்புகளை உண்டுகொண்டு நன்றாய் போட்டிபோட்டுக்கொண்டு வாலையும் ஆட்டிக்கொண்டு இருங்கள்.. மாவனெல்லை சம்பவம் போன்ற ஒரு சம்பவம் பதுளையில் அரங்கேரப்போகின்றது,அதன்பின்
ReplyDeleteஹிஸ்புல்லாஹ் ! வீதி ஓரத்தில் இருந்த 2 ,3 புச்சிக்கடையை எரித்துள்ளனர் , இரண்டு கண்ணாடிக்கு கல் எறிந்து உடைத்துள்ளர்கள் இதெல்லாம் பெரிய பாதிப்பு இல்லை என்று சகல மீடியாக்களுக்கும் சொல்...
அதாவுல்லாஹ் ! மேலயும் கீழையும் பொத்திக்கொண்டு இரு...
ரிஷாத்! மக்காவுக்கு ஓடு
ரவூப் ஹகீம் ! உன் பாட்டுக்கு ஏதாவது பினாத்திட்டு அப்புறம் மன்னிப்பு கேள்!
ஆளும்கட்சி எனும் நாயில் பால் குடிக்கும் மற்றைய சில்லறைகள் எல்லாம் நன்றாய் தூங்கி எழும்புங்கள்...
எதிர்க்கட்சியில் இருக்கும் நாய் எல்லாம் சும்மா பம்மாத்து காட்டுவதற்காக ஊளை இடுங்கள்...
து .... பொறம்போக்கு முஸ்லிம் அரசியவாதிகள்.. ...
MUSLIM ARASIAL WATHIHALE MUSLIM SAMUHATHAI KATTI KODUPATHA VIDA UNGAL MAAVI MARHALAUM, MAHAL MARHALAUM KOOTTI KODUNGAL MUTHUHU ELUMBU ELLATHAWARHAL
ReplyDelete