என்.எம்.அமீனுக்கு நன்றி தெரிவிப்பு
(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியேற்ற வேண்டும் என்னும் முனைப்போடு செயற்பட்டுக்கொண்டு இருக்கும்,நவமணி வாரப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிலோன் முஸ்லிம் கௌன்சில் தலைவருமான சகோதரர் என்.எம்.அமீன் வர்களுக்கு வடபுல முஸ்லிம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எம்மவர்களில் பிரச்சினைகளை உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் பிரச்சாரப்படுத்தி ஒரு சமூக விழிப்புணர்வை உருவாக்கி அதன் ஊடாக துரித மீள்குடியேற்றத்தை ஏற்படுத்த முனையும் உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் துணை நிற்பானாகஇப்படியான முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பின் இப்பிரச்சினை என்றோ தீர்ந்து இருக்கும்.
Post a Comment