Header Ads



அக்குறணையில் மர நடுகை


(ஜே.எம்.ஹபீஸ்)

தெயட்ட செவன'  தேசிய மரநடுகை திட்டத்தின் கீழ் அக்குறணை பிரதேச  செயலகப் பிரிவில் மர நடுகை நிகழ்வு ஒன்று (2011 11 15)  கொனகலகல ஸ்ரீ சத்தானந்த வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக அக்குறணை பிரதேச செயலாளர் ஓ.எம்.ஜாபீர் பலந்து கொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையும் பதவி ஏற்பையும் முன்னிட்டு வருடா வருடம் 'தெயட்ட செவன' தேசிய மர நடுகை இடம் பெருகின்றது குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.