Header Ads



இரவிலும் மக்கள் பணியாற்றும் கல்முனை மேயர் (படங்கள்)


(சௌஜீர் ஏ முகைடீன்)

சாய்நதமருது  பொலிவேரியன் கிராமத்தின் பல தெரு மின் விளக்குகள் ஔிராமல் இருப்பதனை இன்று (23.11.2011) இரவு 7.00 மணியளவில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேரில்  சென்று பார்வையிட்டார்.

இதன்போது ஒளிராத தெருமின் விளக்குகளுக்கு புதிய மின் குமிழ்களை பொருத்துவதற்கான நடவடிக்கையினை முதல்வர் மேற்கொண்டார்.

பொலிவேரியன் கிராம மக்கள் இரவு வேளையில் இருள் சூழ்ந்த இவ்வீதிகளில் பயணம் செய்வதில் பெரும்  அசௌகரியங்களை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 







No comments

Powered by Blogger.