Header Ads



கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களை கெரளவிக்க அமைச்சர் உதுமாலெப்பை ஏற்பாடு


(எம்.பரீத் + ரமன்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்உதுமான் லெப்பை, திருகோணமலை மாவட்ட பத்திரிகையாளர் சந்திப்புபொன்று இன்று 24-11-2012 கிழக்கு மாகாண அமைச்சில்  இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்ததாவது,

கிழக்கு  மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட ஊடகவியாளலர்களை கௌரவிக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.

இதில் திருகோணமலை மாவட்ட ஊடகவியயளலாளர்கள்  கௌரவிக்கும் போது சிரேஷ்ட அடிப்படையில் கௌரவிப்பதா, அல்லது, சகலோரையும் கௌரவிப்பதா பற்றி கலநதாலோசிக்கப்பட்து.

நாம் யாரையும் பாராட்டிக் கௌரவிக்கும' போதுதான் எம்மையும் எதிர்காலத்தில் கௌரவிப்பார்கள் என்று தெரித்த அமைச்சர் தங்களின் ஊடகச்  ங்கத்தை பதிவு செய்து கொள்ளுங்கள் மத்திய அரசாங்கத்தின் ஊடடக அசைசர் மூலம் பல சலுகைகளை இச் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுப்பேன் என்று அமைச்சர் இதில் உறுதியளித்தார்.

இம்மாவட்த்தில் இச்சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட  60 ஊடகவியலாளர்களும் பதிவு செய்யப்படாத 20 ஊடகவியலாளர்களும் புதிதாக 10 ஊடகவியலாளர்களும் இச்சங்கத்தில் இருப்பதால் இதற்காக ஒரு குழுவினர் அமைத்து எவ்வாறு  இந்த கௌரவிப்பை மேற் கொள்வது தொடர்பாகவும் ஆராயுமாறும் இதில் எந்த ஊடவியலாளர்களும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.