அமெரிக்காவை தாக்குவதற்கு தயாராகும் மற்றுமொரு புயல்
சாண்டி புயல் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் அமெரிக்காவை தாக்க மீண்டும் ஒரு புதிய புயல் உருவாகியுள்ளது. இதுவும் நியூயார்க், நியூஜெர்சி நகரை தாக்கும் அபாயம் உள்ளது. இந்த தகவலை நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குயோமோ தெரிவித்துள்ளார்.
இந்த புயலால் ஆபத்து ஏற்படாது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது. இருந்தாலும் தற்போதைய நிலையில் இது மிகவும் சீரியசான விஷயமாகும். எனவே பொது மக்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
Post a Comment