யாழ்ப்பாணம் - சாவகச்சேரி டச்சு வீதயைச் சேர்ந்த மர்ஹும் ஹமாலின் மனைவி ரபீக்கா உம்மா இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் 23-11-2012 வபாத்தானார்.
இவர் அலீம் (சவூதி அரேபியா), அனஸ் (புத்தளம்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று புத்தளத்தில் நடைபெறவுள்ளது.
தகவல் - தாரிக் (பெறாமகன்)
இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன் .
ReplyDeleteவீட்டின் மூத்த உறுப்பினரை இழந்து தவிக்கும் மகன்கள்,பேரப்பிள்ளைகள்,மருமகள்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களையும் சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Tharik family