காஸாவில் ஹமாஸ் தலைமையகத்தைக் குறிவைத்து இஸ்ரேலி விமானப் படை விமானங்கள் குண்டுகளை வீசி வருகிறது. இன்று சனிக்கிழமை ஹமாஸ் தலைமையகத்தில், நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த கட்டடம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான இலக்குகளை நோக்கி இஸ்ரேல் நடத்திவரும் தாக்கதல்களின் தொடரிலேயே இன்று இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கட்டிடத்திலிருந்த 3 ஹமாஸ் போராளிகள் வபாத்தாகியுள்ளனர்.
Post a Comment