டுபாய் ஆட்சியாளர்களை பீடித்துள்ள அச்சம்..!
ஆட்சி மாற்றம் கோரி, போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதால், அரபுநாடுகளில், இணைய தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.எகிப்து, துனிசியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில், கிளர்ச்சியாளர்களின் தொடர் போராட்டத்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும், எதிர்கட்சியினர் ஆட்சி மாற்றம் குறித்து போராட்டம் நடத்துகின்றனர்.பல்வேறு இணைய தளங்கள் மூலம், ஆட்சி மாற்றத்துக்கான தகவல் பரிமாறிக்கொள்ளப்படுவதால், இது போன்ற இணைய தளங்களுக்கு அரபு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்டில், இணைய தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
Post a Comment