வயிற்றிலிருந்து ஒலி எழுப்பும் கைத்தொலைபேசி - சிறைக்கைதிக்கு அவசர சத்திர சிகிச்சை
(ஜே.எம்.ஹபீஸ்)
அனுராதபுரத்தில் தடுத்துவைத்துள்ள ஒரு கைதியின் குதவாயிலில் இரண்டு அதிநவீன கையடக்கத் தொலைபேசிகள் இருப்பதாக சந்தேகித்து கைதியை சத்திர சிகிசைக்கு உள்ளாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
வவுனியாவிற்கு வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற சமயம் இவ்வாறு கையடக்கத் தொலைபேசி பின்துவாரம் ஊடாக மறைத்துக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட கைதியின் உடலினுள் கைபேசி ஒலி எழுப்புவதாலும், கைதி அவஸ்தைப்படுவதையும் அடுத்தே இந்டவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
Post a Comment