படையினரின் நல்வாழ்வுக்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் (படங்கள்)
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
இடையூறற்ற நாடொன்றை மக்களுக்கு வழங்கிய இராணுவத்தினருக்காக அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக வலது குறைந்த நிலைக்குள்ளாக்கப்பட்ட படை வீரர்களுக்காக தெற்கிகில் கம்புறுப்பிட்டியவில் அமைக்கப்பட்ட 'அபிமன்சல-2" பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு மாகாண மக்களது வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் - அது தொடர்ந்தும் முன்னோக்கி செல்லப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தhர்.
Post a Comment