Header Ads



இருதய சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கேட்கிறார்


'இல 268,  8ஆம் குறுக்குத்தெரு, நுரைச்சோலை, அறபா நகரில் வசித்து வரும் எஸ். ஹாஜரா உம்மா (வயது 50) என்ற பெண்மனி இருதய நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றார். இவரது இருதய சத்திர சிகிச்சைக்காக சுமார் 666,920  இலட்சம்  தேவையாக உள்ளது  என இருதய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் காந்தி ஜீ தெரிவித்துள்ளார்.

5 பிள்ளைகளின் தாயான இவரின் கணவர் அன்றாடம் கூலி வேலை செய்து வருகிறார். இப்பெருந்தொகையான நிதியை வறுமையால் வாடும் இவரின் குடும்பத்தினரால் திரட்டிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதால், நல்லுள்ளம் கொண்டவர்கள் இவ் ஏழைப் பெண்மணிக்கு தங்களால் இயன்ற நிதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றறோம்.  

பண உதவி செய்யவிரும்புவோர்,

S. MASFIR,  A/C 4439363 
Bank of Ceylon Branch- Nattandiya  எனும் கணக்கில் வைப்பிலடவும். 

தொடர்புகளுக்கு 0717653747 




No comments

Powered by Blogger.