முஸ்லிம் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண கட்டளை தளபதியுடன் சந்திப்பு
கல்குடாப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் காணீப்பதிவுகள், பிரதேசத்தில் அதிகரித்துவரும் சமூகவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான களந்துரையாடல் வெலிகந்தை கிழக்கு கட்டளைத்தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது. போதைப்பொருள் விட்பனை மற்றும் சட்டவிரோத நடவடிகைகளை கட்டுப்படுத்த பொலிஸ் தரப்புடன் இணாந்து உறிய நடவடிக்கை எடுப்பதாக கிழக்குமாகாண கட்டளைட்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா வாக்குறுதியளித்துள்ளார். அத்தோடு சட்டவிரோத அரச காணி அபகரிப்புக்கெதிராக நடவடிக்கை எடுப்பதுடன் தற்போது மேற்கொள்ளப்படும் காணி தொடர்பான தகவல் சேகரிப்பிலுள்ள அசெளகரியங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.
Post a Comment