Header Ads



ரவூப் ஹக்கீமின் மகளுக்கு நிக்காஹ்


முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் மகளுடைய நிக்காஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, 16 ஆம் திகதி, கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளியில் அசர் தொழுகையை அடுத்து நடைபெறவுள்ளது. 

மணமகன் பிரபல சட்டத்தரணி இக்ராம் முஹம்மதின் ஒரே மகன் ஆவார். மணமகனும் ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.


3 comments:

  1. barakkalaluh lakkum wajumahu bainakkum. ya allah make happy live both of them.

    ReplyDelete
  2. Masha Allah,
    She was a toddler when i was in their Company. Have a wonderful marriage life.

    ReplyDelete

Powered by Blogger.