Header Ads



அவசர உதவி கேட்கிறார்...!

ஹயாத்து முஹம்மது முஹம்மது மஷூர் ஆகிய நான் வயிற்று வழியால் பீடிக்கப்பட்டடு காத்தான்குடி Base Hospital இல் அனுமதிக்கப்பட்டடு அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில்  2 சிறுநீரகமும் பழுதடைந்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. பின் கொழும்பு Nawaloka Hospital இல் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது.

இரண்டு மாத காலத்திற்குள் சிறுநீரகத்தை மாற்றாவிடில் உயிராபத்து ஏற்படும் எனவும் கூறப்பட்டது. இதனை சரி செய்ய கிட்டத்தட்ட 20 இலட்சம் பெறுமதியான பணத்தொகை தேவைப்படுகிறது. எனது சிறுநீரகத்தை மாற்றுவதற்கும் அல்லாஹ்வின் உதவியால் நான் உயிர்வாழ்வதற்கும் உங்களிடமிருந்து முடியுமான உதவிகளை எதிர்ப்பாக்கின்றேன்.

 பெயர்     :- ஹயாத்து முஹம்மது முஹம்மது மஷூர்

வயது     :- 48

விலாசம்   :- 37, ஜின்னா ஹாஜியார் லேன், காத்தான்குடி – 06

தொழில்   :- கடையில் ஊழியர்    

N.I.C             :- 640100486V

தொலை இல        :- 0770439730

சகோதரர் தொ. இல   :- 0774707518

வங்கித் தகவல் :-

H.M.M. Mashoor, கணக்கு இல  :- 074007401486101,

வங்கி       :செலான் வங்கி-kattankudy

இவரது நோய் தொடர்பான ஆவணங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.



No comments

Powered by Blogger.