மியன்மார் கலவரம் - தீர்வை வலியுறுத்துகிறார் தலாய்லாமா
மியான்மர் நாட்டு மக்கள் சந்தித்து வரும் இனக் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள புத்தமத தலைவர் தலாய் லாமா, அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவரான சூ கீயிக்கு இதுபற்றி இருமுறை கடிதம் எழுதியுள்ளார். இப்பிரச்சினையில் ஒரு தீர்வை ஏற்படுத்தும்படி தனது கடிதத்தின் மூலம் அவர் கோரியிருக்கிறார்.
இதுபற்றி மியான்மர் அரசின் செய்தி அலுவலர் லோப்சங் சோதக் தகவல் தெரிவித்துள்ளார். தீவிர மனித உரிமைகள் விவகாரமான இப்பிரச்சினையில் தனது கருத்தைக் கூறுவதற்காக டெல்லியில் உள்ள மியான்மர் தூதரகத்தில் சந்திப்பு ஒன்ற்க்கு ஏற்பாடு செய்யும்படி, தலாய் லாமாவின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர் எனவும் சோதக் கூறினார்.
அவள் சமாதானத்திற்கான விருதை பெறுவதற்கு நாட்டம் கொண்டாலேதவிர இனப்பிரச்சினையில் எது வித நாட்டமும் கொள்ளவில்லை
ReplyDelete