அக்குரணையில் கோழி குஞ்சு வழங்கும் நிகழ்வு (படங்கள்)
(இக்பால் அலி)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும வேலைத் திட்டத்தின் கீழ் அக்குரணை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 100 குடும்பங்களுக்கு முட்டைக் கோழிக் குஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் பிரதேச செயலாளர் ஓ. எம். ஜாபீர் ஆகியோர் கோழிக் குஞ்சுகள் வழங்குவதையும் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா இணைப்புச் செயலாளரும் நாவலப்பிட்டி நகர சபையின் உறுப்பினருமான எம். எஸ். எம். அஸ்மி அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.
Post a Comment