Header Ads



உதுமாலெப்பை தலைமையில் மீளாய்வு அபிவிருத்தி கூட்டம் (படங்கள்)



கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் துரைசார் அபிவிருத்தி  மீள் ஆய்வுக்கூட்டம் இன்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர். எம்.எஸ் உதுமானலெவ்வை தலைமையில் நடைபெற்றது.

வீதி அபிவிருத்தி,  நீர்பாசனம் குளம் கட்டங்கள் வீடமைப்பு கிராமிய மின்சாரம் போன்ற துறைசார்ந்த  மீள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கலந்துறையாடலில் முழுமையாக முடிவுற்ற வேலையித்திட்டத்pனை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளன என தீர்மாணிக்கப்பட்டது.







No comments

Powered by Blogger.