அக்கரைப்பற்றில் ஆசிரியர்களுக்கான தொற்றாநோய் கிளினின் (படங்கள்)
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்த ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் கிளினிக் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் அதிபர் ஏ.ஜி. அன்வர் தலைமையில் இன்று நடைபெற்றது. அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எல். சித்தீக் பரிசோதிப்பதனையும், பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதனையும்; காணலாம்.
Post a Comment