களனியில் இறைச்சி விற்பனைக்கு தடை - மேர்வின் சில்வா பிரகடனம்
களனி தேர்தல் தொகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் நாள் தொடக்கம் இறைச்சி விற்பனைக்குத் தடைவிதிக்கப் போவதாக, அமைச்சரான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ”களனி ஒரு புனிதப்பிரதேசம். எதிர்காலத்தில் இங்கு எந்தவகையான இறைச்சியும் விற்பதற்கு அனுமதிக்கப்படாது.” என்று தெரிவித்துள்ளார்.
பாவம் மடையனுக்கு வாழ்க்கைப்பட்ட மனைவியின் கதைதான் களனி வாழ்மக்களின் கதை சரி என்ன செய்வது மரக்கறி மட்டும் சாப்பிடுங்கள் கொலூப்பு கொலச்ற்றோல் குறையும் !!!!!!!!!!!!!! என்ன இனி மரக்காறி விலை வானை தோடும்........உடம்புக்கு நல்லதுதான் ஹஹஹஹஹஹஹஹஹாஆஆஆஆஆஆ
ReplyDelete