பள்ளிக்கு சென்றால் பணம் வழங்கப்படும் - பாகிஸ்தான் அரசாங்கம் அறிவிப்பு
பாகிஸ்தானில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனும், உலக வங்கியும் பாகிஸ்தான் கல்விக்காக அளிக்கும் தொகையில் இருந்து, பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபான் அமைப்புக்கு எதிராகவும், பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்துக்காவும் போராடி வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவின் நாள் கொண்டாடப்படும் இன்று பாகிஸ்தான் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Post a Comment