புத்தளத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு (படங்கள்)
(அபூ நாதில்)
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பான கருத்தரங்கொன்று இன்று 08-11-2012 புத்தளத்தில் நடாத்தப்பட்டது.
புத்தளம் மாவட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கருத்தரங்கினை புத்தளம் வன்னி கலாச்சார பவுன்டேஷனின் ஏற்பாடு செய்திருந்தது.
புத்தளம் வன்னி கலாச்சார பவுன்டேஷன் இணைப்பாளர் திருமதி ழரீபா ஹாதியின் தலைமையில் புத்தளம் வன்னி கலாச்சார பவுன்டேஷன் காரியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் அலகு பொறுப்பாளர் லயனல் குருகே வளவாளராக கலந்து கொண்டனர்.
Post a Comment