இஸ்ரேல் மீது ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்களை நடத்துவதை ஈரான் ஊக்குவிப்பதாக இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸ் குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேல்-காஸா விவாகரத்தில் எகிப்து ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி ஆக்கபூர்வமான பங்கினை ஆற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment