மொழி கற்கைகள் தொடர்பான தேசிய மாநாடு
(ஜே.எம்.ஹபீஸ்)
மகரகம தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் வலுவூட்டற் பிரிவு ஒழுங்கு செய்த மொழிக் கற்கைகள் தொடாபான தேசிய மாநடு மகரகமை தேசிய கல்வி நிறுவக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ் அமர்வில் மேலதிக மொழி அபிவிருத்திப் பாட நெறி மத்திய நிலையங்கள், ஆசிரியர் மத்திய நிலையம், கல்வியியற் கல்லூரிகள் போன்றன தத்தமது கற்கை விடயங்களை ஆவணப் படங்களாகவும் மாணவர்களை நேரடியாக ஈடுபடுத்தியும் அவற்றை முன் வைத்தன. ஆதில் ஒரு கட்டமாக யாழ்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி தமிழ் மாணவர்கள் பிகவும் கச்சிதமாக 'பொட்டக்கின்ன' ( கொஞ்சம் நில்லுங்கள்) என்ற நாடகத்தை நிறைவேற்றினர். இது கருத்துச் செறிவு மட்டு மல்லாது சிங்கள மொழியில் போதிய புலமையில்லாத தமிழ் மாணவ மாணவிகளது ஆற்றலையும் திறனையும் வெளிப்படுத்தியதுடன் தமிழர் கலாச்சாரப் பாரம் பரியங்களையும் எடுத்தியம்பின. அதன் சில கட்டங்களை இங்கு காணலாம்.
Post a Comment