யாழ்ப்பாணத்தில் புதிய அலுவலகங்கள் திறப்பு
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
யாழ்ப்பாணம் வலிகிழக்கு அச்சுவேலி பிரதேசத்தில் 26 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வலிகிழக்கு பிரதேச சபைக்கான புதிய உப அலுவலகம், நூகலம் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை என்பன நேற்று வியாழக்கிழமை(01) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்;து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் உட்பட முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களுக்கு சேவை செய்யாத அலுவலகங்களை திறப்பதில் என்ன பயன்?
ReplyDelete