Header Ads



புத்தளத்தில் டெங்கு நுளம்பு விழிப்புணர்வு நடவடிக்கை (படங்கள் இணைப்பு)


(அபூ நாதில்)

புத்தளம் நகர சபை எல்லைக்குட்பட்ட இடங்களில்  டெங்கு  நுளம்பு பரவும் இடங்களை அழிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை இன்று 17-11-2012 இடம்பெற்றது. 

புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், புத்தளம் ப(B)ட்டீஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில்  இந்த  விழிப்புணர்வு நடவடிக்கை இடம் பெற்றது. புத்தளம் பிரதேசத்திலுள்ள சமூக சேவை அமைப்புக்கள், கழகங்கள், பொது மக்கள் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.








No comments

Powered by Blogger.