மின்சாரம் தாக்கி தாயும், மகளும் வபாத் - மடவளையில் பரிதாபம்
கண்டி - மடவளை பஷார் பகுதியைச் சேர்ந்த 58 வயதான தாயொருவரும் 20 வயதான அவரது மகளொருவரும் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 7 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்மாணியுடன் கட்டப்பட்டிருந்த கொடியில் ஆடைகளை உலர்த்துவதற்காக போட்டபோது, இவர்கள் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
A mother and daughter died on the spot after they touched a power line close to their home at Madawela in Kandy earlier today, police said.
The victims were identified as W. Mithura Nifam 55 and her daughter F. Fathima aged 20.
An eight year-old girl who was also caught up in the electric shock was rushed to the Katugastota Hospital in a serious condition, according to police.
They said the incident had taken place when the victims had attempted to spread their laundry on a wire that had apparently contacted a live connection with the electric reading meter..
The Katugastota Police are conducting further investigations.
Not Mithura Nifam it is Withrun nizza
ReplyDeleteother One is Not F.Fathima it is Fathima Zifna