உலகில் மிகமோசமான மனிதன் யார்..?
(நிதுர்)
உலகிலேயே மிக மோசமான மனிதன் யார் ? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது,
உலகிலேயே மிக மோசமான மனிதன் யார் ? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது,
ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்கள் எல்லாம் கொட்டிப்போய் முகமெல்லாம் இரத்தமாகும் வரை அடித்துக் கொண்டேயிருந்தான், அடியால் வலி தாங்க முடியாமல் இறுதியில் அப்பெண் மயக்கமுற்றாள்,
அப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி "உங்களில் மோசமானவன் நான்தான்" என்றான் முதலாமவன்,
அதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் ஒரு அடி முன்னாடி வந்து இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை மானபங்கப்படுத்தி அவளை கற்பழித்து, அவளுடைய வயிற்றிலேயே ஏறி மிதி மிதி என மிதித்து உயிர் போகும் வரை மீண்டும் மீண்டும் அடித்து சாகடித்து விட்டான்.
பின்னர் மற்றவர்கள் பக்கம் திரும்பி "என்னை விட மோசமானவன் வேறு யாருமில்லை" என்று பெருமிதத்துடன் கூறினான் இரண்டாமவன்,
அதுவரை வாய்மூடி மவுனமாக இருந்த மூன்றாமவனோ இல்லை, இல்லை இவ்வளவு நேரம் இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் தான் உங்கள் எல்லோரையும் விட மோசமானவன்,
ஏனெனில் இப்பெண் "என் தங்கை" என்றான் மூன்றாமவன்,
இதே சம்பவத்தை கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்....
கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த அப்பெண் - பாலஸ்தீன்.
முதல் மனிதன் - இஸ்ரேல்,
இரண்டாவது மனிதன் - மேற்கத்திய நாடுகள்,
மூன்றாவது மனிதன் - உலக முஸ்லிம்கள்.
ஏன் இதை மாத்தி யோசிச்சா என்ன?
ReplyDeleteபாதிக்கப்பட் பென் - இலங்கை தமிழ்பென்
1வது மனிதன் - சிங்களவன்
2வது மனிதன் - உலக நாடுகள்
3வது மனிதன் - தமிழ் இசுலாமியன்
This are world very waster peoples(Devils).
ReplyDelete1.Hussy Mubarak (Egypt)
2.George Bush (younger-USA)
3.Arial sharon (Zionist isreal)
4.Benjamin Nethaniyav (Zionist isreal)
5.Wadimir Putin(Russia)
6.Tony Blair(Britain)
*Other mostly waste leader are we can founding from middle east countries!
Neengal engalai tamil Islamiyan enru yetruk kondeera?????
ReplyDeleteMuthalil ithatku pathil sollungal.
@ Kaja
ReplyDeleteஇதை ஏற்றிருக்கலாம் கீழே உள்ள சங்கதி நடந்திருக்காவிடில். ஏன் பாத்துட்டே இருந்திருக்க மாட்டம். தமிழ் ஈழப் போர் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு தெரிந்திருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டீங்க வரலாறு தெரியா "kaja " அவர்களே! யூதர்களை விடக் கேவலமாக முஸ்லிம்களை, முஸ்லிம் பெண்களைக் கருவருத்துவிட்டு.... இப்படியும் பொய்யான பேரில் கருத்துச் சொல்ல மனசு வருகுது தானே...
பாதிக்கப்பட்ட பெண் : தமிழ் (பேசும்) இசுலாமியன்.
1வது மனிதன்: L.T.T.E
2வது மனிதன்: உலக நாடுகளின் உதவியுடன் L.T.T.E
3வது மனிதன்: தமிழ் மக்கள், அன்றைய இலங்கை அரசு.
ஓகே அப்ப யூதனை நீங்க ஒத்துக்கொள்ளிறீங்க !
ReplyDeleteபேயோ! உனக்கு வரலாறு தெரியாது
ReplyDelete