Header Ads



இலங்கையில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தளம் - இந்திய உளவுத்துறை அறிக்கை


பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு இந்தியாவை அண்மித்த நாடுகளுடன் இணைந்து, இந்தியாவுக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா அண்மையில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள இரகசிய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஏசியன் ஏஜ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு இலங்கை, பஙகளாதேஸ், பர்மா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் தமது முகவர் நிலையங்களை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.