இஸ்ரேலை வெற்றிகொள்ளும் அந்த ஒரு நாள்..!
(சர்வதேச இஸ்லாமி பல்கலைக்கழகத்திலிருந்து இர்ஷாத் சர்கீ)
துருக்கியின் தூர இடங்களை நோக்கி பாயக்கூடிய ஏவுகணைகள் இஸ்ரேலின் வானைக் கிழித்துச்சென்று அதன் மண்டையை பிளக்கின்றன. ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் உள்ள அதன் இராணுவ கோபுரங்களை தடைமட்டமாகின்றன.
ஜோர்தானின் கவச வாகனங்களும், இராணுவ பீரங்கிகளும், இதர படை வீரர்களும் இஸ்ரேலின் எல்லையை நேக்கி விரைகின்றனர்.
இஸ்லாமிய போராளி குழுக்கள் தங்கள் ஏவுகணைகளை தெல்அவிவை நோக்கி வீசுகின்றன. ஆயுதம் ஏந்திய போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து ஆயுதம் ஏந்திய இஸ்ரவேலர்களை கொண்று குமிக்கின்றார்கள்.
தென் லிபியா வாணை நோக்கி எரியும் ஏவுகணைகள் இஸ்ரேலியர்களின் தலைகளில் விழுந்து அவர்களின் உடம்புகளை கீரிக்கிழிக்கின்றன, ஆக்கிரமிப்பு அநியாயக்காரர்கள் செய்வதரியாது வெள்ளத்தில் அடித்துச்செல்லும் பொருட்களைப் போன்று அங்குமிங்கும் ஓடி ஒழிகின்றார்கள்.
சிரியா ஹோலன் ஹைட்ஸ் மீது போர் தொடுக்கின்றது, இஸ்ரேலிய பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாண்டு மண்னுக்குள் புதைந்து போகின்றனர்.
சவுதி,மிசிர் கூட்டாக இனைந்து இஸ்ரேலின் கிழக்குப்பிராந்தியத்தில் யுத்தத்தை மேற்கொள்கின்றன.
லிபிய,மொரோக்க போர்க்கப்பல்களும், இதர கடற்படை வீர்ர்களும் இஸ்ரேலிய துறைமுகத்தை நோக்கி புறப்படுகின்றன...!
மொரோக்கே ஜபல் தாரிக் எனும் கடல்பாதையை சியோனிச நண்பர்கள் வராமலும், அவர்களின் உதவிகள் கிடைக்காமல் இருப்பதற்காகவும் மூடிவிடுகின்றன.
யெமன்,ஜபூத்தி மற்றும் சூடான் அத்ன் வளைகுடாவை (சர்வதேச கடல் வாயில்) மூடிவிட்டு அப்பிரதேசங்களை யுத்த சூனியப்பிரதேசம் என அறிவிப்பு செய்கின்றன.
ஈராக் தன் நாலா புறத்தில் இருந்து வீரர்களைத்திரட்டி குத்ஸின் விடுதலை போராட்டத்துக்காக அனுப்புகின்றது.
இஸ்லாமிய ஒற்றுமையால் கனிந்து கொண்டிருக்கும் யுத்த வெற்றிக்கனி இரண்டாவது வாரத்தில் நுழைகின்றது......
இஸ்ரேலின் நண்பர்கள், சர்வதேச தூதுவர்கள் யுத்தத்தை கைவிடுமாறு இஸ்லாமியர்களிடம் மண்டியிடுகின்றார்கள்.
ஆனால்.. எதற்கும் செவிசாய்க்காத விடுதலை போராளிகள் அக்கலீல்,ஜனீன்,ராம்லா போன்ற பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றார்கள்.
இஸ்ரேல் யுத்தத்தை தடுத்து நிறுத்துமாறு சர்வதேசத்திடம் மண்டியிட்டு பிச்சை கேட்டுக்கொண்டிருக்கின்றது..
அரேபிய படைகள் குத்ஸை மீட்டெடுத்து பரிசுத்தப்படுத்துகின்றார்கள். இஸ்ரேல் மாண்டு போகின்றது.
ஒரு சில மாதங்களுக்குள் சர்வதேச அரேபிய குற்றவியல் நீதிபதிகள் பலஸ்தீன புனித பூமி ஆக்கிரமிப்பால் இழந்த இழப்புக்களை,உயிர்,பொருளாதார சேதங்களை கணக்கிட்டு அறிக்கை சமர்பிக்குமாறு கோருகின்றார்கள்.
வரலாற்றில் மறக்க முடியாத அந்த நாள் இஸ்ரேல் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுகின்றது.
இஸ்லாமிய நாடுகள் பலஸ்தீன அனைத்து விதமான அபிவிருத்திகளுக்கும் போட்டி போட்டுக்கொண்டு வாரி வழங்குகின்றன. பலஸ்தீன் தீவிரமாக பொருளாதாரத்தில் முன்னேரிவரும் நாடுகளின் பட்டியலில் சங்கமிக்கின்றது.
சில வருடங்களுக்குப்பின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்புரிமையை பெறுகின்றது. இறுதியில் இஸ்ரேலுக்கு எதிராக பிரேரனையை ஐ.நாவில் தாக்கல் செய்கின்றது.
Nalla. Katpanai!!!
ReplyDeleteMashaALLAH. ALLAH Nichchayamaha INSHAALLAH Uzavi Seyvan.
ReplyDeleteயா அல்லாஹ் !! இந்த கட்டுரையை வரலாராக்குவாயக.. ஆமீன்..
ReplyDeleteNot even in dreams, because Arab countries will never join together.
ReplyDeleteAllah will be help us...
ReplyDelete