Header Ads



மஹிந்த சகோதரர்களை சந்தித்தார் ஓமான் வெளிவிவகார அமைச்சர் (படங்கள்)


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஓமான் வெளிவிவகார அமைச்சர் யூசுப் பின் அலவி பின் அப்துல்லாஹ் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவை இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

ஓமான் வெளிவிவகார அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 இந்த சந்திப்புக்களின் போது பெற்றோலிய துறை, ஏற்றுமதி, வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுல்லா ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments

Powered by Blogger.