Header Ads



மெர்குரி கோளில் பனிக்கட்டிகள் - நாசா அறிவிப்பு


சூரியனுக்கு மிக அருகில் உள்ள மெர்குரி கோளின் வட பகுதியில் அதிகளவில் பனிக்கட்டிகள் காணப்படுவதாக நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. மெர்குரியை சுற்றி நாசா நடத்தி வந்த ஆய்வு குறித்து 3 கட்டுரைகளை அம்மையம் வெளியிட்டுள்ளது. மெர்குரியை சுற்றி ஆய்வு செய்ய நாசா அனுப்பிய மெசன்ஜர், மெர்குரியின் தெற்கு பகுதிக்கு மிக அருகில் வட பகுதியில் தண்ணீர் உறைந்த நிலையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதன் அடத்தி 1.5 அடி முதல் 65 அடி வரை இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு மெர்குரிக்கு அனுப்பப்பட்ட மெசன்ஜர் கடந்த ஒரு ஆண்டுகளாக மெர்குரியில் ஆய்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுகள் அடுத்த ஆண்டு வரை தொடர்ந்து நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.