Header Ads



ஜனாஸா அறிவித்தல் - நாஹுர் உம்மா



யாழ்ப்பாணம் சோனகத்தெருவைச் சேர்ந்த எம்.ஓ. லேனைச் சேர்ந்த மர்ஹும் முத்து முஹம்மதின் மனைவி நாஹுர் உம்மா இன்று சனிக்கிழமை, 24.11.2012 மாவனல்லையில் வபாத்தானார்.

இவர் எஸ்.பீ. நிஜாம் மற்றும் மிஸ்னூன் ஆகியோருடைய தாயாரும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷாத் தொழுகையின் பின்னர் மாவனல்லயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் உதவி - தாரிக்

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    மிஸ்நூன்,நிஜாம் உங்களுக்கும் மற்றும் குடும்பத்தவர்களுக்கும் எங்களுடைய சலாத்தையும்,அனுதாபங்களையும்
    தெரிவுத்துக் கொள்கிறோம்
    Tharik Family

    ReplyDelete

Powered by Blogger.