காஸாவை பூண்டோடு அழியுங்கள் - ஹமாஸை தேர்ந்தெடுத்த காஸா மக்கள் அப்பாவிகள் அல்ல
பலஸ்தீன காஸாவில் சுயாட்சி புரியும் ஹமாஸின் ஆயுத படை பிரிவு தலைவரை இஸ்ரேல் கொன்றதை தொடர்ந்து இஸ்ரேல் குண்டு வீச்சால் காசாவில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பலஸ்தீனர்கள் இறந்துள்ளனர்.
இரு தரப்புக்கும் மத்தியில் சமாதானத்துக்காக எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் முயலும் சூழலில், இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோனின் மகனும் தற்போதைய இஸ்ரேல் ராணுவத்தில் மேஜராக இருப்பவருமான கிலாட் ஷேரோன் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையில் பலஸ்தீனர்களுக்கு எதிராக கட்டுரை வெளியிட்டுள்ளார்.
கிலாட் ஷேரோன் அக்கட்டுரையில் " ஹமாஸை தேர்ந்தெடுத்த காஸா மக்கள் அப்பாவிகள் அல்ல, அவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். ஹிரோஷிமாவை துவம்சம் செய்த பிறகும் ஜப்பான் பணியவில்லை. எனவே அமெரிக்கா நாகசாகி மேலும் அணுகுண்டை வீசியது. காஸாவில் மின்சாரம், கேஸ், வாகனங்கள் என எல்லாவற்றையும் அழித்தொழியுங்கள். தானாகவே காஸா போரை நிறுத்தும்" என விஷம் கக்கியுள்ளார்.
"அரசு இதை செய்ய தயாராக இல்லையென்றால் ஒட்டு மொத்த பலஸ்தீனத்தையும் அரசு கைப்பற்ற வேண்டும். இப்பிரச்னை அவ்வப்போது மீண்டும் நம்மை தொல்லைபடுத்தாமல் ஓரேயடியாக தீர்த்து கட்ட வேண்டும்" என்றும் கிலாட் ஷேரோன் எழுதியுள்ளார். கிலாட் ஷேரோனுக்கும் இதை வெளியிட்ட ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகைக்கும் பலர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர். inneram
முறை தவறி பெற்றெடுத்த மண் இஸ்ரேல் ( ஹராமி ) ன் மைந்தன் , இஸ்ரேல் கொலைவெறிப் படையின் தலைவனின் சொந்த இரத்தம் (அதுவும் வல்லவன் அல்லாஹுக்கே வெளிச்சம்) , நாய்க்கும் பன்றிக்கும் பிறந்தவனுக்கு எப்படி நற்குணம். நாம் செய்த தவறு, அந்த ஹிட்லரிடம் இவர்களை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றி விட்டது . இறைவனால் சபிக்கப்பட்ட இந்த சமூகம் நிச்சயம் அழிக்கப்படும் انشاء الله .حسبي الله ونعم الوكيل
ReplyDeleteஇரத்தக் காட்டேரி ஏரியல் செரோனுக்குத்தான் இவன் பிறந்தான் என்பதை இவனின் வார்த்தைகள் ஊர்ஜீதப் படுத்துகின்றன. அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கின்றான்.
ReplyDeleteசப்ரா சத்தீலப் பகுதியை சுடுகாடாய் மாற்றியும் பல்வேறு வழிகளிலும் பலஸ்தீன மக்களுக்கு ஏரியோல் செரோன் ராணுவத் தளபதியாக, நாட்டுத் தலைவனாக இருந்து செய்த மிருகத்தனமான கொடுமைகளை படிக்கும் போதெல்லாம் இரத்தம் கொதிக்கின்றது, நாடி நரம்புகள் துடிக்கின்றது. பாவி, கடைசி காலத்தில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவித்தான்.
நமது நடு வீட்டுக்குள் வந்து நின்று இந்த நரி கொக்கரிக்கின்றது. இது தைரியத்தின் வெளிப்பாடு கிடையாது. பயத்தின் பரிதவிப்பு. இஸ்லாம் நிச்சயித்த வெற்றி என்பது எமக்குக் கிடைப்பதை, இஸ்ரேலும் யூதர்களும் சிதறி சின்னாபின்னமாவதை இவனால் தடுக்க முடியுமா. இன்று நாம் பலவீனப்பட்டிருக்கலாம், உதவ யாருமற்றுத் தவிக்கலாம், ஆனால் இறைவன் நமக்கு வாக்களித்த வெற்றி வரும்போது இவனுக்கு புள் பூண்டுகள் கூட உதவாதே, இது தெரியாமல் கூக்குரலிடுகின்றான்.
பலஸ்தீன மக்கேளே! தைரியத்தைப் பற்றி உனக்குப் போதிக்கத் தகுதியற்றவன், நான்.
ஆயுதம் தூக்கிப் உன்னோடு இணைந்து போராடும் தூரத்தில் இல்லையென்றாலும், நான்.
பிராத்தனை எனும் வலுவான ஈமானிய ஆயுதத்தைத் தூக்கி என்னிடத்தில் இருந்துகொண்டே உன்னோடு இணைந்து நானும் மனதால் போராடிக் கொன்றிருகின்றேன்.
வாழ்ந்தாலும் மாண்டாலும் வெற்றியாளர்கள், நாம் தான்.
இது உனக்கும் எனக்கும் தெரிந்த உண்மை. நபிமார்களேயே கொன்று கொண்டாடிய கூட்டத்துக்கு இது எங்கு தேரியாப்போகின்றது.
அல்லாஹு அக்பர்.
முறை தவறிப பிறந்த (ஹராமி ) இஸ்ரேல் எனும் நாடு. அதை உருவாக்க கொலை வெறியர்களின் தலைவனாக இருந்தவனுடைய மகனிடம் எப்படி நற்குணம், நாய் பன்றிகளின் குட்டிகளுக்கு அதன் பண்பு குணாம்சங்கள் இருக்கத்தான் செய்யும் . வல்லவன் அல்லாஹு வினால் சபிக்கப்பட்ட சமூகம் நிச்சயம் அழிந்தே தீரும்.
ReplyDeleteivan samoogam nichchiyam aliyum..... Ameen
ReplyDelete