பிக்குவின் முறைப்பாடு - மாணவரை மதமாற்ற முயற்சித்த கிறிஸ்தவ அதிபர் கைதாகி விடுதலை
(vi) மாணவர்களை மதமாற்றம் செய்யமுற்றபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மாத்தறை புனித சேர்வடியஸ் கல்லூரி அதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
'பொது பல சென' என்ற பௌளத்த அமைப்புடன் தொடர்புபட்ட பிக்கு ஒருவர் மேற்கொண்ட குற்றச்சாட்டை அடுத்தே மாத்தறை புனித சேர்வடியஸ் கல்லூரி அதிபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment