(இக்பால் அலி)
கொள்கை முரண்பாடு காணமாகத் தாக்கப்பட்ட ரிதிகம பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள தெலும்கொள்ள மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் நேற்று ஜும்ஆத் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இத் தொழுகையில் ஈடுபடும் ஆண்கள் பெண்கள் ஒரு பகுதியினரையும் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம்.
Post a Comment