Header Ads



சவூதி அரேபியா + கட்டார் நாட்டில் புதியவகை வைரஸ் - இருவர் மரணம்


கடந்த 2002ல் சீனாவில், சார்ஸ் என்ற வைரஸ் மனிதர்களை தாக்கியது. சுவாச கோளாறு, காய்ச்சல் ஏற்பட்டதில் 10 பேர் பலியாயினர். இந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 

இதுபோன்று சுவாசக் கோளாறு ஏற்படுத்தும் புதிய வைரசால் சவுதி மற்றும் கத்தாரில் உள்ள ஒரு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இடங்களிலும் தலா ஒருவர் இறந்துள்ளனர். இந்த புதிய வைரஸ் குறித்து கடந்த செப்டம்பர் மாதமே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. 

No comments

Powered by Blogger.